இவர் நேரா ஷூட்டிங்கில் இருந்து வருவாராம் – தவெக மாநாட்டில் விஜய் பேச்சு
மதுரை மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், ஆட்சியை பிடிக்கிறது அவ்வளவு ஈஸி இல்லை என சொல்கிறார்கள். மேலும் இவர் நேராக படப்பிடிப்பில் இருந்து வருவாராம். வந்து ஆட்சியை பிடிப்பாராம். அவராலேயே முடியல, அவர் ஆட்சிய பிடிக்க முடியவில்லை என்கிறார்கள், என்று பேசினார்.
மதுரை மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், ஆட்சியை பிடிக்கிறது அவ்வளவு ஈஸி இல்லை என சொல்கிறார்கள். மேலும் இவர் நேராக படப்பிடிப்பில் இருந்து வருவாராம். வந்து ஆட்சியை பிடிப்பாராம். அவராலேயே முடியல, அவர் ஆட்சிய பிடிக்க முடியவில்லை என்கிறார்கள். மற்றொரு பக்கம் கூட்டம் எல்லாம் சரி ஆனால் அது எப்படி ஓட்டாக மாறும் என கேள்வி எழுப்புகிறார்கள் என்றார்.
Latest Videos

திமுக அரசால் நேரடியாக பாதிக்கப்படும் மக்கள் - நிர்மல் குமார்

தவெக தொண்டர்கள் முன்னிலையில் ரேம்ப் வாக் செய்த விஜய்..!

நாசிக்கில் கனமழை வரும் நிலையில், கங்காபூர் அணையில் நீர்திறப்பு

நேரா ஷூட்டிங்கில் இருந்து வருவாராம்; தவெக மாநாட்டில் விஜய் பேச்சு
