ஹைதராபாத்தில் மேளதாளத்துடன் ஆறு, ஏரிகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு
Ganesh Chaturthi : நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் 10 நாட்கள் விசேஷம் நடைபெறும் வழக்கம். 10 நாட்களுக்கு பிறகு விநாயகர் சிலைகள் நீரில் கரைக்கும் கொண்டாட்டம் நடைபெறும்.
இந்தூர், செப்டம்பர் 07 : நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் 10 நாட்கள் விசேஷம் நடைபெறும் வழக்கம். 10 நாட்களுக்கு பிறகு விநாயகர் சிலைகள் நீரில் கரைக்கும் கொண்டாட்டம் நடைபெறும். இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விநாயகர் சிலைகள் நீரில் கரைப்பதற்காக எடுத்துக் செல்லப்பட்டன. அனுமதிக்கப்பட்ட ஆறு, ஏரிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
Published on: Sep 07, 2025 02:03 PM
Latest Videos