Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஏடிஎம்மில் இருந்து ரூ. 34 லட்சம் பணம் திருட்டு.. தெலுங்கானாவில் 3 பேர் கைது!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Jul 2025 22:40 PM

தெலுங்கானா: ஹைதராபாத்தை அடுத்த மார்க்கண்டயா நகர் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் இருந்து ரூ.34 லட்சம் மதிப்புள்ள பணத்தை திருடியதாக சைபராபாத் போலீசார் வியாழக்கிழமை மூன்று பேரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். யாசிப் உசேன் (28), ஆமிர் ஆன்ஸ்ரி (24) மற்றும் முகமது அபேத் (31) ஆகிய 3 பேரும் ரூ.17 லட்சம் ரொக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 4 இருசக்கர வாகனங்களுடன் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.