அரசு பேருந்துகளில் மக்கள் பயணிப்பது அதிகரித்து வருகிறது: அமைச்சர் சிவசங்கர்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்த பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு 4 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய பேருந்துகள் மக்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நடவடிக்கையாக எடுக்கப்பட்டு போக்குவரத்து துறை சீரமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் அரசு பேருந்துகளில் பயணிப்பது அதிகரித்து வருகிறது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.