தமிழ்நாடு யார் பக்கம்? – தமிழிசைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பரப்புரை வீடு, வீடாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த பரப்புரை தொடர்பாக விமர்சனம் செய்த தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.

Latest Videos

புனித சாவான் மாதம் தொடக்கம்.. வட இந்தியர்கள் சிறப்பு தரிசனம்!

ADMK - BJP கூட்டணியை பார்த்து முதல்வருக்கு காய்ச்சல்..

கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் கோயிலில் 108 விளக்குகளை ஏற்றிய பெண்கள்!

லிஃப்டில் சிக்கிய மக்கள்.. 15 மணி நேர்த்திற்கு பின் மீட்பு..