தவறான தகவல்கள் பரப்பப்பட்ட நிலையில் இந்த புத்தகத்தை எழுதினேன்.. தமிழிசை செளந்தரராஜன்!

தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழிசை செளந்தரராஜன் வாக்காளரின் வலிமை என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் தான் அது குறித்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

Updated On: 

04 Nov 2025 20:00 PM

 IST