மயிலை மக்கள் மனதார தங்களது வெற்றியை எங்களுக்கு தருவார்கள்.. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
மக்களுக்காக பணியாற்ற எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை தருவார்கள். மயிலை மக்கள் மனதார தங்களது வெற்றியை எங்களுக்கு தருவார்கள். ஏனென்றால், நான் வெற்றிபெற வேண்டும் என்பது எனக்காக அல்ல. அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்