தேர்தலில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வேண்டும் – மகளிர் காங்கிரஸ் போராட்டம்
சென்னையில், வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அமைப்பினர் சென்னையில் உள்ள சத்யமூர்த்தி பவனில் ஏப்ரல் 1, 2026 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

Follow Us