Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மாணவர்களும், ஆசிரியர்களும் சர்பரைஸ்.. அமைச்சர் அன்பில் மகேஸ் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு!

மாணவர்களும், ஆசிரியர்களும் சர்பரைஸ்.. அமைச்சர் அன்பில் மகேஸ் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Jul 2025 22:26 PM IST

தஞ்சாவூரை ஒரத்தநாடு அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் இன்று அதாவது 2025 ஜூலை 22ம் தேதி தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். தற்போது வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது, அமைச்சர் அன்பில் மகேஸ் மாணவர்களின் கல்வி சூழல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு செய்தார். 

தஞ்சாவூரை ஒரத்தநாடு அருகே உள்ள இலுப்பைத்தோப்பு அரசு பள்ளியில் இன்று அதாவது 2025 ஜூலை 22ம் தேதி தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். தற்போது வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது, அமைச்சர் அன்பில் மகேஸ் மாணவர்களின் கல்வி சூழல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.