மாணவர்களுக்கு இலவச சைக்கிள்.. சிரித்த முகத்துடன் வழங்கிய அமைச்சர் சேகர் பாபு!
கீழ்ப்பாக்கம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அமைச்சர் சேகர் பாபு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட கல்லூரி மற்றும் பள்ளிகளில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் படித்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ. 138 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
கீழ்ப்பாக்கம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அமைச்சர் சேகர் பாபு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட கல்லூரி மற்றும் பள்ளிகளில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் படித்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ. 138 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
Latest Videos
வைகுண்ட ஏகாதசியின் 3ம் நாள்.. பக்தர்கள் மனமுருகி வழிபாடு!
திருமாவளவன் அடிக்கடி திமுக-வுக்கு எதிராக பேச்சு - செங்கோட்டையன்
மதவெறிப் போக்கை இந்த நாடு ஒருபோதும் மறக்காது.. BJP சி.ஆர்.கேசவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம் கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் மீட்பு!
