காய்ந்த மரமே கல்லடி படும்.. தவெக விஜயை மறைமுகமாக சாடிய அமைச்சர் நேரு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்தநிலையில், திருச்சியில் செய்தியாளர்களை அமைச்சர் கே.என்.நேரு சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக திமுக வென்று ஆட்சி அமைக்கும். மீண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவார். டெல்டா மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று காட்டுவோம். காய்ந்த மரமே கல்லடி படும்” என்றார்.