திரிபுரேஷ்வரி கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி.. மனமுருகி பிரார்த்தனை!

Sep 22, 2025 | 11:33 PM

திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் உள்ள திரிபுரேஷ்வரி கோயிலுக்கு இன்று அதாவது 2025 செப்டம்பர் 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வந்து பிராத்தனை செய்தார். கோயிலுக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திரிபுரேஸ்வரி கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இது மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டது.