கர்நாடகாவில் துவங்கிய தசரா விழா – மங்களூரில் வெகு விமர்சையாக கொண்டாட்டம்

Sep 22, 2025 | 11:22 PM

கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள புகழ்பெற்ற குத்ரோளி ஸ்ரீ கோகர்ணநாதேஸ்வரர் கோவிலில் செப்டம்பர் 22, 2025 அன்று 10 நாள் தசரா விழா துவங்கியது. கர்நாடகாவின் கடலோர நகரமான மங்களூரில் நடைபெறும் இந்த தசரா விழா, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் முக்கியமான கலாச்சார நிகழ்வாகும்.