ஹைதராபாத்தில் கனமழை – ராஜ்பவன் சாலையில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

Sep 22, 2025 | 11:14 PM

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் செப்டம்பர் 22, 2025 அன்று பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. குறிப்பாக, ராஜ்பவன் சாலையில் வெள்ள நீர் தேங்கியதால் வாகனங்கள் நகர முடியாமல் சிக்கித் திணறின. இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.