சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவி குடும்பத்துடன் நவராத்திரி விழா கொண்டாட்டம்
சென்னையில் உள்ள ராஜ்பவனில் செப்டம்பர் 22, 2025 அன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தனது குடும்பத்துடன் இணைந்து நவராத்திரி விழாவை கொண்டாடினார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவின் போது, பாரம்பரியமாக அமைக்கப்பட்ட கொலுவில் ஆளுநர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.