போதைக்கு எதிரான விழிப்புணர்வு.. பாஜக சார்பில் மாராத்தான்!

Sep 22, 2025 | 5:03 PM

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, நமோ யுவா ரன்' என்ற பெயரில் நாடு முழுவதும் பாஜக சார்பில் விழிப்புணர்வு மாராத்தான் நடைபெற்று வருகிறது. உடல் ஆரோக்கியம், போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த மாராத்தான் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி பாஜக சார்பில் இந்த மாராத்தான் நடைபெற்றது,

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, நமோ யுவா ரன்’ என்ற பெயரில் நாடு முழுவதும் பாஜக சார்பில் விழிப்புணர்வு மாராத்தான் நடைபெற்று வருகிறது. உடல் ஆரோக்கியம், போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த மாராத்தான் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி பாஜக சார்பில் இந்த மாராத்தான் நடைபெற்றது,