AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சீர்காழியில் சட்டநாதர் சுவாமி கோயிலில் அமைச்சர் கே.என் நேரு சாமி தரிசனம்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Jun 2025 14:11 PM IST

சீர்காழியில் இருக்கும் சட்டநாதர் சுவாமி கோயிலில் அமைச்சர் கே என் நேரு சாமி தரிசனம் செய்தார் அதனைத் தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் இந்த நிகழ்வின் போது குழந்தையுடன் வந்த நபருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சால்வை அணிவித்தார். பின்னர் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Follow Us