தூத்துக்குடியில் சிறப்பு மருத்துவ கண்காட்சி – துவக்கி வைத்த அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் MEDVERSE 2025 எனும் மருத்துவ கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியின் தொடக்க விழாவை, தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் ஜூன் 30, 2025 அன்று தொடங்கி வைத்தார்.

Latest Videos

திருச்சி அருகே 16 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கிராமம்!

ஆடி 1.. தேங்காய் சுடும் விழாவில் கரூர் மக்கள்..

கும்மிடிப்பூண்டி - ஸ்கிராப் இரும்பு கிடங்கில் பெரும் தீ விபத்து

உமன் சாண்டியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி..