Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு.. தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நினைவஞ்சலி

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 22 Jul 2025 16:57 PM

கேரள மாநிலத்தில் இருக்கக்கூடிய தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் மறைந்த அம்மாநில முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் என தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் உ.வாசுகி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 