திமுகவிற்கு விஜய் மூலம் பாஜக இடையூறு.. அப்பாவு பரபரப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தவெக தலைவர் விஜய், முதலமைச்சரை அங்கிள் என்பது, சிஎம் சார் என்பது சினிமாவில் வசனம் பேசுவது போல் இருக்கிறது அவரது பேச்சில் அகந்தை உள்ளது. எந்த தைரியத்தில் இந்த அகந்தை பேச்சு வருகிறது என்று தெரியவில்லை. திமுகவின் ஆட்சிக்கு பாஜக கட்சி விஜய் மூலம் இடையூறு கொடுக்க முயற்சிக்கிறது” என்றார்.

Latest Videos