சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம்.. சட்டமன்றத்தில் கால் பதித்த முதல்வர் விஜய்!

May 11, 2026 | 10:05 PM

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று அதாவது 2026 மே 11ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் எம். வி. கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாண ஏற்புக்கான அவைக் நடவடிக்கைகள், தற்காலிக சபாநாயகரின் சுருக்கமான அறிமுக உரையுடன் காலை 9.30 மணிக்குத் தொடங்கின.

Follow Us