தொண்டனை சட்டமன்றத்திற்கு அனுப்பியது தளபதியால் மட்டுமே முடியும்.. பூந்தமல்லி எம்எல்ஏ பிரகாசம் பேச்சு!
என்னை போன்ற எளிமையான தொண்டனை சட்டமன்றத்திற்கு அனுப்பியது தளபதியால் மட்டுமே முடியும் என்று பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இன்று அவர் சட்டமன்றத்திற்கு முதல் முறையாக சென்ற நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.

Published on: May 11, 2026 08:40 PM
Follow Us