தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் தேர்வு..!

May 11, 2026 | 10:15 PM

தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் JCD பிரபாகர் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்குத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Follow Us