முதல்வர் விஜய்யை கைப்பிடித்து அழைத்து சென்ற மு.க ஸ்டாலின்..

May 11, 2026 | 10:39 PM

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.  முதலமைச்சர் விஜய் வருகை தந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரைக் கட்டியணைத்து உள்ளே அழைத்துச் சென்றார்.   இந்த சந்திப்பின்போது, இருவரும் சால்வை அணிவித்து மரியாதையை வெளிப்படுத்திக்கொண்டனர். வீட்டிற்குள் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை, உதயநிதி ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டனர்.

Follow Us