AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருச்சியில் ரூ.480 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம்.. பிரமிக்க வைக்கும் ட்ரோன் காட்சிகள்

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Jul 2025 19:39 PM IST

திருச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் எதிர்கால வளர்ச்சி தேவைகளை கருத்தில் கொண்டு, பஞ்சப்பூர் பகுதியில் ரூ.480 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தமிழகத்தின் முதல் குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையம் இதுவே ஆகும். இங்கு பொது மக்கள் வசதிக்காக உணவகம், கழிவறை, குடிநீர் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் ட்ரோன் காட்சிகள் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது.

Follow Us