பலமுறை சொல்லியாச்சு – தொழில் முதலீடு வெள்ளை அறிக்கை குறித்து அமைச்சர் ராஜா பேச்சு!
சென்னை எத்திராஜ் காலேஜின் வணிக ஆராய்ச்சித் துறையின் பொன்விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கான வெள்ளை அறிக்கை குறித்து இபிஎஸ் அடிக்கடி கேட்கிறார். அதனை பலமுறை சொல்லிவிட்டேன். சட்ட சபையிலும் வெளியிட்டேன் என தெரிவித்தார்

Latest Videos