உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு..
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஜூலை 23, 2025 அன்று சென்னை வளசரவாக்கம் மண்டலம் வார்டு 148 நெற்குன்றம் எண்டி பட்டேல் சாலையில் உள்ள ஜி.எம் மஹாலில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் உங்களுடன் ஸ்டாலின் எனும் மகத்தான திட்டம் தமிழ்நாட்டின் வரலாற்றில் வீடு தேடி அரசு என்கின்ற வகையில் நமது முதலமைச்சர் ஜூலை 15ஆம் தேதி சிதம்பரம் நகராட்சியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த மாதம் 109 முகாம்களும் மீதம் இருக்கும் முகாம்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் 100 என்கின்ற வகையில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களின் வாயிலாக ஏற்கனவே சொன்ன துறைகளின் சார்பில் மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு காணப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஜூலை 23, 2025 அன்று சென்னை வளசரவாக்கம் மண்டலம் வார்டு 148 நெற்குன்றம் எண்டி பட்டேல் சாலையில் உள்ள ஜி.எம் மஹாலில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் உங்களுடன் ஸ்டாலின் எனும் மகத்தான திட்டம் தமிழ்நாட்டின் வரலாற்றில் வீடு தேடி அரசு என்கின்ற வகையில் நமது முதலமைச்சர் ஜூலை 15ஆம் தேதி சிதம்பரம் நகராட்சியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த மாதம் 109 முகாம்களும் மீதம் இருக்கும் முகாம்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் 100 என்கின்ற வகையில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களின் வாயிலாக ஏற்கனவே சொன்ன துறைகளின் சார்பில் மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு காணப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
Latest Videos