AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கஷ்டப்பட்ட பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 28 Jun 2025 11:40 AM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து தினமும் சென்னை வந்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வந்த அமலா என்ற பெண்ணுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய ஆட்டோ வாங்கி கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆளுநர் மாளிகையில் 2025, மார்ச் மாதம் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவின் விடுக்கப்பட்ட கோரிக்கையை மறக்காமல் ஆளுநர் கடவுள் உருவில் வந்து நிறைவேற்றியுள்ளதாக அமலா தெரிவித்துள்ளார். 

Follow Us