தீ பரவட்டும் என கூறினேன், அது நாடாளுமன்றம் வரை பற்றிக்கொண்டது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ!

| Apr 18, 2026 | 8:53 PM

தொகுதி மறுவரையறைக்கு எதிரான நமது போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆபத்தை ஒரு வருடத்திற்கு முன்பே அறிந்து இதில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அப்போதே தொடங்கினோம். தீ பரவட்டும் என கூறினேன், அது நாடாளுமன்றம் வரை பற்றிக்கொண்டது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். 

Published on: Apr 18, 2026 07:10 PM
Follow Us