திமுக செயல்பாடுகள் மக்கள் கோபம் – அன்புமணி ராமதாஸ் கருத்து

Apr 17, 2026 | 10:28 PM

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்ணாநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா மேற்கொண்ட வீடு தோறும் தேர்தல் பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், திமுக செயல்பாடுகள் மக்கள் கோபத்தில் இருக்கின்றனர் என அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

Follow Us