மகாராஷ்டிரா முதலமைச்சர் கேள்வி..? முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!
கடலூரில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்புனர் தேர்தலுடன் தொடர்புபடுத்தி பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை விமர்சித்தார். அதில்,, “நீங்கள் இரட்டை எஞ்சின் மாநிலங்கள் என்று பெருமை பேசும் பழைய எஞ்சின் மாநிலங்களை காட்டிலும், திராவிட மாதிரியால் ஆளப்படும் தமிழ்நாடுதான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ” என்றார்.

Published on: Apr 07, 2026 10:50 PM
Follow Us