மணிகண்டன் டூ சாய்பல்லவி.. 90 பேருக்கு கலைமாமணி விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ் சினிமா பிரபலங்களுக்கு 2025 அக்டோபர் 11ஆம் தேதியான நேற்று கலைமாமணி விருது வழங்கினார். 2021, 2022, 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமனி விருதை 90 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். அதன்படி, நகடிர் விக்ரம், பிரபு, எஸ்.ஜே.சூரர்யா, நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
சென்னை, அக்டோபர் 12 : தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ் சினிமா பிரபலங்களுக்கு 2025 அக்டோபர் 11ஆம் தேதியான நேற்று கலைமாமணி விருது வழங்கினார். 2021, 2022, 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமனி விருதை 90 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். அதன்படி, நகடிர் விக்ரம், பிரபு, எஸ்.ஜே.சூரர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் விலங்குசாமி, நடிகர் மணிகண்டன், நடன கலைஞர் சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட 90 பிரபலங்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
Published on: Oct 12, 2025 11:55 AM