Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
வாக்கிங் நேரத்தில் அடையாறு விசிட்.. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

C Murugadoss
C Murugadoss | Published: 26 Oct 2025 14:14 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. உள் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது, இந்நிலையில் தலைநகர் சென்னை மழைக்காலத்தை சமாளிக்க ரெடியாகி வருகிறது. இன்று காலை வாக்கிங் சென்ற முதல்வர் ஸ்டாலின் அடையாற்றின் முகத்துவாரத்தை பார்வையிட்டார்