AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொங்கல் பரிசு ரூ.3,000.. இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Jan 2026 23:55 PM IST

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்புடன் பொங்கல் பரிசாக ரூ.3,000 ரொக்க பணம் வழங்கும் பணிகளை சென்னை, ஆலந்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

Published on: Jan 08, 2026 04:32 PM
Follow Us