Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஒவ்வொரு கனவுகளை திமுக செயல்படுத்தும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஒவ்வொரு கனவுகளை திமுக செயல்படுத்தும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

C Murugadoss
C Murugadoss | Published: 03 Oct 2025 13:03 PM IST

அரசு முறை பயணமாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ராமநாதபுரம் சென்றடைந்தார். இன்று அரசு விழாவில் கலந்துகொண்ட அவர் பல நலத்திட்ட உதவிகளையும், அரசு திட்டங்களையும் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். குறிப்பாக ஒவ்வொருவரின் கனவுகளையும் திமுக அரசு செயல்படுத்தும் என தெரிவித்தார்