ரயிலில் வேலூர் புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் செய்து நலத்திட்ட உதவிகள் மற்றும் ரோடு ஷோவில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இன்று ரயில் மூலம் வேலூர் செல்கிறார் தமிழக முதல்வர். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைக்கவுள்ள ஸ்டாலின், மக்களை சந்திக்கும் ரோடு ஷோவிலும் கலந்து கொள்ள உள்ளார்.

Follow Us
Latest Videos