AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
M.K. Stalin : தமிழ்நாட்டின் சிறப்புகள் - ஜெர்மனியில் புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்

M.K. Stalin : தமிழ்நாட்டின் சிறப்புகள் – ஜெர்மனியில் புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்

C Murugadoss
C Murugadoss | Published: 02 Sep 2025 12:10 PM IST

ஏழு நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று ஜெர்மனி சென்றடைந்தார். ஜெர்மனியில் தமிழ் மக்களிடையே நேற்று உரையாற்றினார். இன்று முதலீடு தொடர்பான கருத்தரங்கில் ஜெர்மனி முதலீட்டாளர்கள் முன்னிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசியவர் தமிழ்நாடு சிறப்புகளை எடுத்துக் கூறி முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்

Follow Us