Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது..? நயினார் நாகேந்திரன் கேள்வி!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Jul 2025 23:09 PM

சென்னை திருவல்லிக்கேணியில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களை சந்திக்க தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நியாயம் கேட்டும் ஆசிரியர்களை கைது செய்தது அராஜகமான செயல். திமுக அரசு அளித்த வாக்குறுதியில் இருந்ததை ஆசிரியர்கள் கேட்கிறார்கள். நிரந்தர பணி நியமனம் என்ன ஆனது” என்று கேள்வி எழுப்பினார்.