கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு காவல்துறையே காரணம் – நயினார் நாகேந்திரன்
தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதாவது 2025 அக்டோபர் 15ம் தேதி சட்டமன்றத்தில் பேசினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “வேலுச்சாமிபுரத்தில் உள்ள ரவுண்டானாவில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கி இருந்தால், இந்த அளவிற்கு நெருக்கடி ஏற்பட்டிருக்காது. கரூர் விவகாரத்தில் காவல் துறையின் அலட்சியமே 41 உயிரிழப்பிற்கு காரணம்” என்றார்.