சாலையோரத்தில் கிடந்த மர்ம பொருள்.. ராஜஸ்தானில் பரபரப்பு சம்பவம்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகளுக்கு நடுவே மர்ம பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சாஸ்திரி நகர் காவல்நிலைய போலீசார் தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மர்ம பொருள் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகளுக்கு நடுவே மர்ம பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சாஸ்திரி நகர் காவல்நிலைய போலீசார் தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மர்ம பொருள் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகு, மர்ம பொருள் குறித்த விவரம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Videos