திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் – எல்.கே.சுதீஷ் உறுதி

| Mar 21, 2026 | 10:30 PM

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேமுதிக முதன் முறையாக திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இந்த நிலையில் ஆம்பூரில் நடைபெற்ற ரமலான் தொழுகையில் பங்கேற்ற தேமுதிக செயலாளர் எல்.கே.சுதிஷ், திமுக கூட்டணி இந்த சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என உறுதியளித்தார். 

Published on: Mar 21, 2026 10:30 PM
Follow Us