டெல்லியில் கடும் காற்று மாசு.. திடீரென கருப்பாக மாறிய வானிலை!
டெல்லியில் காற்றின் மாசு நாளுக்கு நாள் தீவிர அடைந்து வருகிறது. இதனால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் காரணமாக அவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், இன்று டெல்லியில் திடீரென வானிலை மாறி கருப்பாக தோன்றியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

Latest Videos
சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்.. போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர்
விண்ணில் ஏவப்பட்ட PSLV C- 62 ராக்கெட்.. தோல்வியடைந்த காரணம் என்ன?
திருச்சியில் லேசான சாரல் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?
பதியப்படாத கைரேகை.. பொங்கல் பரிசு வாங்க முடியாமல் தவிப்பு!