AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தீவிரமடையும் தித்வா புயல்.. நெல்லூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Nov 2025 22:29 PM IST

தித்வா புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் தீவிர மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Published on: Nov 29, 2025 10:28 PM
Follow Us