கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. ஆற்றில் சிக்கிய 6 இளைஞர்கள் மீட்பு!

Jul 11, 2025 | 3:27 PM

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி மேக வெடிப்பு ஏற்பட்டதால் தொடர்ந்து தொடர்ச்சியாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அம்மாநில மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இப்படியான நிலையில் ஹரித்வாரில் அமைந்துள்ள காங்க்ரா காட் பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் சிக்கிக்கொண்ட 6 இளைஞர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.