ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர திருத்தேரோட்டம்.. பக்தர்களுக்கு ஆண்டாள் தரிசனம்!
ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக இன்று அதாவது 2025 ஜூலை 28ம் தேதி நடைபெற்றது. ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர விழா மிக முக்கியமான திருவிழாவாகும். ஆடிப்பூரம் என்பது ஸ்ரீ ஆண்டாள் பிறந்த நட்சத்திரமாகும். அதன்படி, இந்த திருத்தேரோட்டத்தில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் மக்களை தரிசிக்க அலை அலையாக திரண்டு இருந்தனர்.

Latest Videos
அனுமன் ஜெயந்தி விழா.. ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
வாக்காளர் பட்டியல் நீக்கங்கள் உண்மையானதா..? டி.கே.எஸ். இளங்கோவன்
விண்ணப்பித்தால் வாக்குரிமை.. சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. பாஜகவினர் போராட்டம்