Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
8 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை - மீனவர்கள் கண்டனம்

8 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை – மீனவர்கள் கண்டனம்

C Murugadoss
C Murugadoss | Published: 29 Jun 2025 10:36 AM IST

ஒன்றைரை மாத மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு கடந்த சில நாட்களாகத்தான் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. இந்நிலையில் மீனவர்களின் கைது நடவடிக்கை அவர்களை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி வருகிறது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 தமிழக மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் கைதுக்கு தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்