ஆக்ஸியம் 4 மிஷன் வெற்றிக்காக உஜ்ஜைன் கோயிலில் சிறப்பு பூஜை!
14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது நாசாவின் ஆக்ஸியம் 4 மிஷன் குழு. இதில் இந்தியா மிகவும் எதிர்பார்ப்போடு இருந்தது, காரணம், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாதான் பைலட்டாக பயணம் செய்துள்ளார். 14 நாட்களை முடித்துக்கொண்டு இந்த குழு மீண்டும் பூமி திரும்பும். இந்நிலையில் இந்த பயணம் வெற்றி பெற வேண்டி மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது

Latest Videos
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. பாஜகவினர் போராட்டம்
அனுமன் ஜெயந்தி விழா.. திருச்சி கல்லுக்குழி கோயிலில் கூட்டம்!
எம்.ஜி.ஆரைப் போல் தன்னை நினைக்கும் விஜய்- அதிமுக கோவை சத்யன்
விஜய் பல வழிகளில் தடுக்கப்பட்டார்.. கே.ஜி. அருண்ராஜ் பேட்டி!