தேர்தலுக்கு 3 மாதங்கள் உள்ள.. விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பேன்.. செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்!

| Feb 06, 2026 | 5:32 PM

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கூட்டணி குறித்து எப்போது அறிவிப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். 

Published on: Feb 06, 2026 04:10 PM
Follow Us