தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியானை.. மீட்க போராடும் வனத்துறையினர்!
கோயம்புத்தூரை அடுத்த வால்பாறையில் இன்று அதாவது 2026 பிப்ரவரி 6ம் தேதி அதிகாலை 5 மணியளவில் தாய் யானையுடன் தண்ணீர் குடிக்க வந்த 3வயது ஆண் குட்டியானை ஒன்று தவறி குடிநீர் தொட்டிக்குள் விழுந்தது. இதையடுத்து யானைகளின் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் குட்டியானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.