கருகிய மரங்கள்.. நொறுங்கிய கட்டிடம்.. வெடிவிபத்து ஏற்பட்ட சிவகாசி பட்டாசு தொழிற்சாலையின் வீடியோ!
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணபுரத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்.

Published on: Jul 21, 2025 07:28 PM